Top AD

Breaking News

இயக்குனார் சங்கரின் அடுத்த பிரமாண்ட திரைப்படம்.. ஹீரோவாக வாரிசு நடிகர்..!

சங்கர்...

தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய திரையுலகிலேயே பிரமாண்ட இயக்குனர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இயக்குனர் சங்கர்.

இவர் தற்போது உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். சில தவிர்க்க முடியாத காரணத்தினால் படத்தின் படப்பிடிப்பு துவங்குமா என்பதே கேள்வி குறி தான்.

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து புதிதாக பிரமாண்ட கன்னட திரையுலகின் கே.ஜி.எப் படத்தின் ஹீரோ யாஷை வைத்து சங்கர் புதிதாக படத்தை இயக்க போகிறார் என்று தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது தனது அடுத்தப்படத்திக்காக சீயான் விக்ரமின் மகன் துருவ விக்ரமை ஹீரோவாக தேர்ந்தெடுத்துள்ளாராம் இயக்குனர் சங்கர் என கோலிவுட்டில் கூறப்படுகிறது.